By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: முல்லைத்தீவு சிறுமிகள் துஷ்பிரயோகம்! இதுவரை 7பேர் அதிரடியாக கைது!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

முல்லைத்தீவு சிறுமிகள் துஷ்பிரயோகம்! இதுவரை 7பேர் அதிரடியாக கைது!

Published March 30, 2022
Share
1 Min Read
SHARE

முல்லை சிறுமிகள் துஷ்பிரயோகம், 7பேர் கைது. விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்!

முல்லைத்தீவு சிறுமிகள் துஷ்பிரயோகம் தொடர்பில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த சந்தேகநபர்கள் கைது!

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியைச் சேர்ந்த 15 மற்றும் 14 வயதான சிறுமிகள் தனியார் வகுப்பிற்கு செல்வதாகக் கூறி முகநூலில் அறிமுகமாகிய மட்டக்களப்பு இளைஞனைச் சந்திக்க சென்ற போது முகநூல் நன்பர் மற்றும் அவரது நன்பரினாலும்  துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

புதுக்குடியிருப்பிலிருந்து பேரூந்தில் மட்டக்களப்பிற்கு சென்ற சிறுமிகளை சிறிய ரக பஸ் ஒன்றில் ஏற்றிச் சென்று வாகனத்துள் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 17 வயதான இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் துஷ்பிரயோகத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் மீட்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த சிறுமிகள் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த போது யாழ் நகர்ப் பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவர் சிறுமிகளை நன்பர் ஒருவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று நன்பர்களுடன் சேர்ந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 30 மற்றும் 35 வயதான 3 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும் குறித்த சிறுமிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சிறுமிகளில்  ஒருவரை இச்சம்பவத்திற்கு முன்னர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுமியின் காதலனான 17 வயதுடையவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் உறவினர் ஒருவரும் சிறுமியை மன்னாரிற்கு அழைத்துச் சென்று சிறுமியின் கைகளைக் கட்டி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த உறவினரும் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

சிறுமிகள் துஷ்பிரயோகம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாரால் இதுவரை 7 பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். சிறுமிகள் பலரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TAGGED: சிறுமிகள் துஷ்பிரயோகம், முல்லைத்தீவு சிறுமிகள் துஷ்பிரயோகம்! இதுவரை 7பேர் அதிரடியாக கைது!, முல்லைத்தீவு புதுமாத்தளன்
oira8 January 2, 2024 March 30, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article முல்லை சிறுமிகள் துஷ்பிரயோகம், 7பேர் கைது. விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்!
Next Article பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் தாக்குதல் மேற்கொண்ட 6பேர் கைது!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

நெடுந்தீவில் சிறுமி பாலியல் வன்கொடுமை – கர்ப்பம் உறுதி | சந்தேகநபர் கைது

May 14, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கில் கிறீஸ் பூதம்?- ஈ.பி.டி.பி. சந்தேகம்!

March 5, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழில் வயோதிப பெண் கீழே விழுந்து மரணம்!

March 5, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?