பேராதனைப் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை, மற்றும் நீர்த்தாரை பிரயோகம்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினைக் கோரியே தாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக போராட்டங்கள் ஏற்பாடாகிய நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.