எரிபொருள் விலை திங்கட்கிழமை (30) இரவு குறையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய ஜனாதிபதி பதவியேற்ற நிலையில் கடந்த சில நாள்களாக அரசாங்கத்தின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு வருகின்றது.
அதன்படி அத்தியாவசிய பொருள்கள் சிலவற்றின் விலைகளும் ரைஸ், கொத்துரொட்டி உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலைகளும் நேற்று குறைக்கப்பட்டன.
இந்த நிலையிலே எரிபொருள் விலையும் குறைக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.