‘புஷ்பா’ படத்தில் நிர்வாணக் காட்சி! இயக்குனர் அதிர்ச்சித் தகவல்!
பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமாரின் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிநடை போடும் திரைப்படம் தான் புஷ்பா. தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்துள்ள இத்திரைப்படத்தில் ...