கிளிநொச்சியில் கிணற்றுக்குள் பெண்ணின் சடலம்!
கிளிநொச்சியில் கிணற்றுக்குள் பெண்ணின் சடலம்! கிளிநொச்சி அம்பாள் குளம் பகுதியில் கிணற்றுக்குள் பெண்ணின் சடலம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்களால் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...