மன்னாரில் ஒருகோடிக்கு மேற்பட்ட ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது
ஒரு கோடி ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதி உடைய ஐஸ்ரக போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் எருக்கலம்பிட்டிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த போதைப் பொருளினை மோட்டார் ...