யாழ் போதனா வைத்தியசாலையில் 85 சிசுக்கள் சாவு!
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த 2010ஆம் ஆண்டு 25 சிசுக்கள் உயிரிழந்து உள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவ கலாநிதி நந்தகுமார் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு 5823 குழந்தைகள் பிறந்துள்ளன. தாயின் கருவில் 28 வாரங்களின் பின்னர் 46 சிசுக்கள் உயிரிழந்துள்ளன. பிறந்து ஏழு நாட்களுக்குள் 39 குழந்தைகள் உயிரிழந்துள்ளன என்று மருத்துவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். குறிப்பிட்டார்.