புத்தளம் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ராகமை ரயில் நிலையம் அருகில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளமையால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
சீதுவை நோக்கி பயணித்த ரயிலொன்றின் என்ஜின் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் M.J.இந்திபொலகே தெரிவித்தார்.