ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் காரியாலயம் கிளிநொச்சியில் இன்று மாலை திறந்துவைக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் வடமாகாண அமைப்பாளர் திருமதி உமாச்சந்திர பிரகாஷ், ஐக்கிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி தொகுதி பிரதான அமைப்பாளர்
ம.மரியசீலன் JP அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அப்பகுதி மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.