By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: சூர்யாவுடன் இணையும் அதிதி ஷங்கர்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

சூர்யாவுடன் இணையும் அதிதி ஷங்கர்!

Published January 10, 2024
Share
1 Min Read
SHARE

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.

அறிமுகமான படத்திலே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன்பிறகு முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் அதிதி ஷங்கர் பிரபல முன்னணி நடிகரான சூர்யாவுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கும் சூர்யாவின் 43 ஆவது படத்தில் துல்கர் சல்மான், நஷ்ரியா, விஜய் வர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

2டி தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படம் ஜி.வி.பிரகாஷின் 100 ஆவது படமாகும். இப்படத்தின் முதல் ரெக்கார்டிங் வெற்றிகரமான பாடகி ‘தீ’ யுடன் ஆரம்பித்துள்ளதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ‘ சூர்யா- 43’ படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் நடிகை நஷ்ரியா இப்படத்திலிருந்து விலகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

AdminWEB January 10, 2024 January 10, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article கலாசார நிகழ்வுகளுடன் இளவரசிக்கு வரவேற்பு!
Next Article இலங்கை – சிம்பாப்வே போட்டி ; அனுமதி இலவசம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

சினிமா

நடிகர் ஸ்ரீ மருத்துவ பராமரிப்பில்!

April 18, 2025
Breaking newsசினிமா

முதல் நாளிலேயே 126 கோடி ரூபாய் வசூலித்த “தி கோட்”!

September 6, 2024
இந்திய செய்திகள்சினிமாதுயர் பகிர்தல்

நகைச்சுவ நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்!

August 27, 2024
சினிமா

100 கோடி வசூலைத் தாண்டிய கேப்டன் மில்லர்!

January 29, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?