By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: ஊசி போட்ட தாதியிடம் அங்க சேட்டை புரிந்த மைனர்க்குஞ்சு விளக்கமறியலில்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

ஊசி போட்ட தாதியிடம் அங்க சேட்டை புரிந்த மைனர்க்குஞ்சு விளக்கமறியலில்!

Published December 26, 2021
Share
1 Min Read
SHARE

ஊசி போட்ட தாதிக்கு அங்க சேட்டை, சந்தேகநபர் கைது!

மாங்குளம் பகுதியில் கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனாத் தடுப்பூசி ஏற்றும்போது தாதிக்கு அங்க சேட்டை புரிந்தவர் தொடர்பில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது.

முறைப்பாட்டிற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த மாங்குளம் பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தினர். இதனையடுத்து எதிர்வரும் 5ம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனாத் தொற்று அச்சுறுத்தலிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் தாதியர்களுடன் அநாகரிகமாக நடந்துகொள்ளும் இவ்வாறான மைனர்க் குஞ்சுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

TAGGED: அங்க சேட்டை
oira8 December 26, 2021 December 26, 2021
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article இந்து ஆலய விக்கிரக திருட்டில் படைத்தரப்பிற்குத் தொடர்பு!
Next Article மன்னாரில் கொலை செய்துவிட்டு சரணடைந்த கொலையாளிகள்
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்முல்லைத்தீவு

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் குளத்திலிருந்து மீட்பு!

July 30, 2024
இலங்கைச் செய்திகள்முல்லைத்தீவு

முல்லைத்தீவில் 15 சிறுமி துஷ்பிரயோகம்: 3 பிள்ளைகளின் தந்தை கைது!

July 23, 2024
இலங்கைச் செய்திகள்முல்லைத்தீவு

கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வின் 3ஆம் நாள் பணி இன்று!

July 6, 2024
இலங்கைச் செய்திகள்முல்லைத்தீவு

சிறுமி பரிதாப மரணம்: சந்தேகநபர் கைது!

July 3, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?