By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: 37 வயது காதலனைத் தேடி இலங்கை வந்த 67 வயதான நெதர்லாந்து காதலி சடலமாக மீட்பு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

37 வயது காதலனைத் தேடி இலங்கை வந்த 67 வயதான நெதர்லாந்து காதலி சடலமாக மீட்பு!

Published February 25, 2022
Share
1 Min Read
SHARE

37 வயது காதலனைத் தேடி இலங்கை வந்த 67 வயதான நெதர்லாந்து காதலி சடலமாக மீட்பு!

ரிக்ரொக் செயலி ஊடாக காதலித்து வந்த 37 வயதான இலங்கை காதலனைத் தேடி இலங்கை வந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 67 வயதான பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் (24)சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளவத்தை தொடர்மாடி குடியிருப்பில் நெதர்லாந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இலங்கை வந்து காதலனான சிங்கள இளைஞனுடன் குறித்த வீட்டில் வசித்து வந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

TAGGED: 37 வயது காதலனைத் தேடி இலங்கை வந்த 67 வயதான நெதர்லாந்து காதலி சடலமாக மீட்பு!
AdminWEB February 25, 2022 February 25, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article யாழில் மூதாட்டி கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!
Next Article ஊடகர் நிமலராஜன் கொலை! 22 ஆண்டுகளின் பின்னர் பிரதான சந்தேகநபர் கைது!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?