By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: சம்பளத்திற்காக பிச்சை! இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ யாழ்ப்பாணத்தில்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

சம்பளத்திற்காக பிச்சை! இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ யாழ்ப்பாணத்தில்!

Published February 22, 2022
Share
1 Min Read
SHARE

சம்பளத்திற்காக பிச்சை! இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ யாழ்ப்பாணத்தில்!

யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி உரிமையாளர் ஒருவர் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தி பிச்சை பெற்று வருவதாக கிடைத்த தகவலை அடுத்து அண்மைய நாட்களில் பல்வேறு இடங்களில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் சாவகச்சேரி நகரில் பிச்சை பெற்றவர்கள் நேற்றுக் கைது செய்யப்பட்டனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

யாழ்ப்பாணத்தில் விடுதி ஒன்றை நடாத்தி வரும் ஒருவர் பிச்சை எடுப்பதற்காக தென்னிலங்கையிலிருந்து ஆட்களை கூலிக்கு அழைத்து வந்துள்ளார்.பிச்சை பெறுபவர்களின் பணம் தினமும் குறித்த விடுதி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிச்சை எடுப்பவருக்கு தினக்கூலி வழங்கப்பட்டுள்ளது.

கூலிக்கு பிச்சை எடுத்து வருவதாக பல தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்பட்டது. அதனடிப்படையில் பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TAGGED: jaffna, சம்பளத்திற்காக பிச்சை! இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ யாழ்ப்பாணத்தில்!, யாழ்ப்பாணம்
AdminWEB February 22, 2022 February 22, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article பிரபாகரன் எங்கே! உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை வரலாறு கூறும்!
Next Article யாழில் மூதாட்டி கொலை தொடர்பில் வெளியாகிய திடுக்கிடும் தகவல்கள்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?